Type Here to Get Search Results !

TNPSC - UNIT 9 FULL BOOK & OLD QUESTIONS போட்டித் தேர்வுக்கான முக்கிய குறிப்புகள் வெளியீடு!

0
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் (Development Administration in Tamilnadu) 

TNPSC Grp 2, 2Aல் அதிக மார்க் அள்ளுவது எப்படி! 

TNPSC - UNIT 9  FULL BOOK & OLD QUESTIONS போட்டித் தேர்வுக்கான முக்கிய குறிப்புகள் வெளியீடு!





புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் மற்றொரு தலைப்பான, `தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்’ எனும் தலைப்பின் கீழ்,
(i) தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகள் - அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வு செய்வது - தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.
(ii) அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் – இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் – தமிழகத்தின் பொருளாதாரப் போக்குகள் - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.
(iii) சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும், சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
(iv) தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்.
(v) தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
(vi) பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள்.
(vii) தமிழகத்தில் மின்னாளுகை
ஆகிய பாடங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இதன் மூலம் முதல்நிலைத் தேர்வில், தமிழகத்தின் சமூக வளர்ச்சி நிலைகள், சமூக நலத்திட்டங்கள், கல்வி மற்றும் நல்வாழ்வு, தமிழகத்தினரின் சாதனைகள், தமிழகத்தில் மின்னாளுகைத் திட்டச் செயல்பாடுகள் எனத் தமிழர்களின் பல்வேறு வளர்ச்சி நிலைகளைத் தேர்வு எழுதுபவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.







கருத்துரையிடுக

0 கருத்துகள்