Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC Current Affairs – April 2020 Free Slip Test


minnal vega kanitham
1. பன்னாட்டு பண நிதி அமைப்பின் தலைவர் ________ 2020 குரானா வைரஸ் 2020ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
________ கிருஸ்டளின ஜார்கிவா


2. உலக நிதி அமைப்பு World Wide Fund (WWF) இந்தியாவின் சுற்றுச்சூழல் படிப்பிற்காக நீதிக்கான இந்தியாவின் தூதராக ______ நியமிக்கப்பட்டுள்ளார்
________ விஸ்வநாதன் ஆனந்த்


3. ஏப்ரல் 14 மற்றும் 15 தினங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது
________ பைசாகி - பஞ்சாபின் அறுவடை நாள். விசு - மலையாள புத்தாண்டு ஆகவும் புத்தாண்டு - தமிழ் நாட்டின் புத்தாண்டு ஆகவும், பொயிலா போய் ஷேக் - பெங்காலி புது ஆண்டாகவும், ரங்காளி பிஹு. அசாமின் அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது


5. ________ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 101 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது..
________ ஏப்ரல் 13


6. அரசாங்கத்துக்கு அரசாங்கம் (G2G) உதவி செய்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் நாடுகளுக்கு _______ டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது .
________ ஒரு லட்சம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்