புதிய புத்தகம் கணிதம் வினா

Share:

வாழ்வியல் கணிதம்


கணிதம் சமச்சீர் வாழ்வியல் கணிதம் பகுதியில் அதிக அளவிலான கேள்விகள் (15) கேட்கப்படுவதால் 6-8 வகுப்பிலான கணிதம் மிகவும் முக்கியம், ஆதலால் மிகவும் நீண்ட தொடர் இது , மிகவும் கடினமாக இருக்கும். இதுவே அடிப்படை ஆதலால் இவற்றை நன்கு பயிற்சி எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த தொடரை தாங்கள் தெளிவாக புரிந்து (minnal vega Shortcut) கொண்டுவிட்டால் அனைத்து வாழ்வியல் கணிதம் தொடர்பான வினாக்களையும் எளிதில் விடையளிக்கலாம். இவற்றில் பல கேள்விகள் விடையளிக்கும் வாய்ப்பு இதில் உள்ளது, ஆதலால் முழுவதும் பார்த்து குறிப்பு எடுத்து கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரம் கணிதத்திற்க்கு ஒதுக்குவது மிகவும் நன்று. விடா முயற்சி விஸ்வருப வெற்றி.


1. விகிதம் மற்றும் விகிதசமம்
2. காலமும் தொலைவும்
3. சதவீதம்
4. லாபம், நஷ்டம், தள்ளுபடி .
5. தனிவட்டி கூட்டுவட்டிகருத்துகள் இல்லை