பாடம் 10 – 19-ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கம்

பாடம் 10 – 19-ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கம்

1. இந்திய சீர்திருத்தகளின் முன்னோடியாக திகழ்ந்தவர் --- இராஜாராம்மோகன்ராய்

2. இராஜா ராம் மோகம் ராய் --- இடத்தில் பிறந்தார் வங்காளம்
3. “ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள்” என்ற நூலை எழுதியவர் --- ராஜாராம் மோகன்ராய்
4. இராஜாராம் மோகன்ராய்க்கு “ராஜா” என்ற பட்டத்தை வழங்கியவர் --- இரண்டாவது அக்பர்
5. நவீன இந்தியாவின் “விடி வெள்ளி” என்று அழைக்கப்பட்டவர் --- இராஜாராம்மோகன்ராய்
6. இராஜா ராம் மோகன் ராய் இறந்த ஆண்டு --- 1833
7. இராஜா ராம் மோகன் ராயால் 1815-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சபை --- ஆத்மீய சபை
8. பிரம்ம சமாஜம் --- ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது 1828
9. “சதி” தடை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு --- 1828
10. --- பிரபு காலத்தில் “சதி” தடைசட்டம் கொண்டு வரப்பட்டது வில்லியம் பெண்டிங்
11. பிராத்தனா சமாஜம் --- ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது  1867
12. பிராத்தனா சமாஜத்தை தோற்றுவித்தவர் --- ஆத்மாராம் பாண்டுரங்
13. சுவாமி தயானந்த சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டது --- ஆரிய சமாஜம்
14. ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு --- 1875
15. சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் --- மூல்சங்கர்
16. “மூர்வி” அமைந்துள்ள மாநிலம் --- குஜராத்
17. சுவாமி விராஜனந்தரின் சீடர் --- தயானந்த சரஸ்வதி
18. “வேதங்களை நோக்கி செல்” --- கூற்று  தயானந்த சரஸ்வதி
19. இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக --- இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது சுத்தி
20. ஆங்கிலோ வேதிக் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவியவர் --- தயானந்த சரஸ்வதி
21.  “இந்தியா இந்தியருக்கே” என்ற முழக்கத்தை முதன் முதலில் முழங்கியவர் --- தயானந்த சரஸ்வதி
22. பிரம்மஞான சபையின் தலைவராக அன்னிபெசண்ட் --- ஆண்டு பொறுப்பேற்றார் 1893
23. இராமகிருஷ்ண மடம் 1897-ம் ஆண்டு --- என்ற இடத்தில் விவேகானந்தரால் நிறுவப்பட்டது பேலூர்
24. “அலிகார் இயக்கம்” --- ஆல் ஏற்படுத்தப்பட்டது சர் சையது அகமதுகான்
25. தாசில்-உத்-அஃலக் என்பது --- பத்திரிக்கை தினசரி
26. சத்திய தருமசாலையை வள்ளலால் நிறுவிய இடம் --- வடலூர்
27. ஸ்ரீ நாராயண குரு தொடங்கிய இயக்கம் --- தர்ம பரிபாலன யோகம்
28. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ---அம்பேத்கார்
29. தென்னிந்தியாவில் தோன்றிய மாபெரும் சீர்திருத்தவாதி --- பெரியார்
30. தியோஸ் என்பதன் பொருள் --- கடவுள்
31. பானாரசில் அமைந்துள்ள மத்திய இந்து கல்லூரி --- ஆல் தோற்றுவிக்கப்பட்டது அன்னி பெசண்ட்
32. அன்னிபெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பத்திரிக்கை --- நியூ இந்தியா
33. சென்னையில் --- இடத்தில் தன்னாட்சி இயக்கம் நிறுவப்பட்டது அடையாறு
34. 1893-ம் ஆண்டு அமெரிக்காவின் --- நகரில் உலக சமய மாநாடு நடைபெற்றது  சிகாகோ
35. மக்கள் பணியே கடவுள் பணி என்று கூறி தொண்டாற்றியவர் --- விவேகானந்தர்
36. 1897-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் ---அமைப்பின் பிரதிபலிப்பு யுனெஸ்கோ
37. ஆத்மீய சபாவைத் தோற்றுவித்தவர்---  ராஜா ராம்மோகன்
38. மூல்சங்கர் என்பது --- இயற்பெயராகும் தயானந்த சரஸ்வதி
39. தயானந்த சரஸ்வதி ---- சீடராவார் விராஜனந்தர்
40. சுத்தி இயக்கத்தை ஆரம்பித்தவர் --- தயானந்த சரஸ்வதி
41. சுதேசி என்ற முழக்கத்தை முதன்முதலில் தொடங்கியவர் --- தயானந்த சரஸ்வதி
42. இந்து சமயத்தின் மார்டின் லூதர் எனப்பட்டவர் --- தயானந்த சரஸ்வதி
43. நரேந்திர நாத் என்பது --- இயற்பெயர் விவேகானந்தர்
44. 1872-ஆம் ஆண்டு பலதார மணமுறை மற்றும் குழந்தைத் திருமணம் தடைச்சட்டத்தை இயற்ற முயற்சி செய்தவர் --- கேசவ் சந்திர சென்
45. சுவாமி தயானந்த சரஸ்வதியின் குறிக்கோள் --- வேதங்களை நோக்கி செல்
46. சூரிய ஒளியைப் பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் மின் உற்பத்தி செய்யும் திட்டம் அமைந்துள்ள இடம் ---சுந்தரவனம்
47. 1873-ஆம் ஆண்டு சத்திய சோதக் சமாஜ் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் --- ஜோதிபாலே
10ஆம் வகுப்பு old slip test  சமூக அறிவியல் 1000 Questions single PDF

19 கருத்துகள்

  1. அண்ணா நிறைய வார்த்தைகள் pdf -ல் நீஙகள் மாற்றும்போது வடமொழி சொற்கள் பிழையாக மாறியுள்ளன.

    பதிலளிநீக்கு
  2. Anna this document is not opening it asked password (10ஆம் வகுப்பு old slip test சமூக அறிவியல் 1000
    Questions single PDF)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை