Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

UNIT - 3 : வெப்ப இயற்பியல் 10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test

UNIT - 3 : வெப்ப  இயற்பியல்


10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test  (155 to 204)


1. நல்லியல்பு வாயுச் சமன்பாடு ________ எனவும் அழைக்கப்படும். 

2. ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு _____ என வரையறுக்கப்படுகிறது.

3. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போதோ அல்லது குளிர்விக்கும் போதோ பொருளின் ________ எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை.

4. 1.38 x (10^23( J^-1) ________ மாறிலி என்று அழைக்கப்படுகிறது.

5. இயல்பு வாயுவை குறைவான அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலையில் _______ வாயு என குறிப்பிடலாம்.

6. இரண்டு பொருள்களும் ______ யினை அடையும் வரை சூடான பொருளிலிருந்து குளிர்ந்த நிலையில் உள்ள பொருளுக்கு தொடர்ந்து வெப்ப ஆற்றல் பரிமாற்றம் நடைபெறும். 

7.  வெப்பநிலை என்பது ஒரு பொருளின் ______ எத்திசையில் பரவுகிறது என்பதைக் குறிப்பிடும்.
 

8. அனைத்து விதமான பொருட்களும் வெப்பத்தினால் _______ 

9. திரவ அல்லது வாயுப் பொருள்களை வெப்பப்படுத்தும் போது அவற்றிலுள்ள அணுக்கள் ஆற்றலைப் பெற்று _______ விசைக்கு உட்படுகிறது.
 

10. குளிர்ச்சியான பொருளினால் ஏற்கப்பட்ட வெப்பம், சூடான பொருளினால் இழக்கப்பட்ட வெப்பத்திற்குச் _______ 

11. வெப்பநிலையின் SI அலகு ______

12. பொது வாயு மாறிலியின் மதிப்பு

13. ஒரு பொருள் சுற்றுப்புறத்துடன் வெப்பச்சமநிலையில் உள்ளதா அல்லது இல்லையா என்று கூறும் பண்பை _____ என வரையறுக்கலாம்.

14. _______ ல் வெப்ப விரிவு அதிகம். 

15. ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துவதன் விளைவாக அப்பொருளின் பருமன் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு ______ எனப்படும். 

16. _______டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வேறுபாடு ஒரு கெல்வினுக்கு சமமாகும். 

17. பொது வாயு மாறிலியின் மதிப்பு _______ J (mol^-1) (K^-1) 

18. _________ ல் ஏற்படும் வெப்ப விரிவு திரவப்பொருளை விட அதிகம். 

19. வெப்பச்சமநிலையில் குளிர்ச்சியான பொருளின் வெப்பநிலை ________ 

20. தனிச்சுழி வெப்பநிலை என்பது ______ வெப்பநிலை என்றும் அழைக்கப்படுகின்றது. 

21. _______ வாயுக்கள் பாயில் விதி, சார்லஸ் விதி மற்றும் அவகேட்ரோ விதிகளுக்கு உட்படுகின்றன.
 

22. வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது _______ அளவுகள். 

23. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் 

24. ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வானது அப்பொருளுக்கு அளிக்கப்பட்ட _______ சார்ந்தது. 

25. அனைத்து விதமான பொருள்களும் வெப்பத்தினால் ________

26. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும் 

27. ________ வாயுக்களின் பண்புகளை தொடர்பு படுத்தும் சமன்பாடு அவ்வாயுக்களின் நல்லியல்பு சமன்பாடு ஆகும். 

28. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள் 

29. வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை ________ உள்ள பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரவும். 

30. வெப்பநிலை என்பது ஒரு ______ அளவு ஆகும். 

31. வாயுக்களின் வகைகள் _____

32. மூலக்கூறுகளின் சராசரி 

33. PV = மாறிலி என்பது ______ விதியின் வெளிப்பாடாகும்.

34. தனித்த வெப்பநிலை _______ வெப்பநிலை என்றும் அழைக்கப்படுகிறது. 

35. _______ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
 

36. வெப்ப ஆற்றலினை சாதாரணமாக ______ என்றும் அழைக்கலாம். 

37. எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல் நேரடியாக திரவத்தினை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு _______ எனப்படும். 

38. OK = ___________ டிகிரி செல்சியஸ்.

39. வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப விரிவு திரவ மற்றும் வாயுப் பொருள்களை ஒப்பிடும்போது திடப்பொருளில் _________
 

40. ஒரே வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருட்கள் ________ ல் உள்ளது எனவும் வரையறுக்கலாம். 

41. கொள்கலனின் விரிவினை பொருட்படுத்தாமல் திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதே திரவத்தின் _______ என அழைக்கப்படும். 

42. அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்குத் தேவையான முதன்மையான வெப்ப ஆற்றல் _______ இடமிருந்து கிடைக்கிறது.
 

43. வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது ________ வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது.
 

44. வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றமே அப்பொருளின் _______ என அழைக்கப்படுகிறது. 

45. பரப்பு வெப்ப விரிவு ______ விரிவு எனவும் அழைக்கப்படுகிறது.

46. கொள்கலனின் விரிவினை பொருட்படுத்தாமல் திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதே திரவத்தின் __________ விரிவு என அழைக்கப்படும். 

47. ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள் ______ என அழைக்கப்படும்.
 

48. பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் _______ எதிர்த்தகவில் அமையும்.
 

49. ஒரு பொருளில் இருக்கும் வெப்பத்தின் அளவு ________ என வரையறுக்கப்படுகிறது. 

50. அவகேட்ரோ எண்ணின் மதிப்பு ______





Questions download pdf

கருத்துரையிடுக

0 கருத்துகள்